பஜனை பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஜனை பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அருள்புரிவாயே அந்தோணிநாதா...

 அருள்நிறை வேந்தே   அற்புத தேவா… அருள் புரிவாயே…

ஆயன் உன்னடி   அண்டியே வந்தோம் … அருள் புரிவாயே…

இச்சைகள் நீங்கி   இகத்தினில் வாழ…. அருள் புரிவாயே…

ஈசனும்பாதம்  ஈடேற்ற வந்தோம்… அருள் புரிவாயே…

உம் வழி பற்றி   உலகினில் வாழ… அருள் புரிவாயே…

ஊழ்வினை நீங்கி  உம்அடி சேர… அருள் புரிவாயே…

எங்கள் காவலாம்  எம்இறை நேசா… அருள் புரிவாயே…

ஏக யேசுவை  ஏந்தியே வந்தீர்… அருள் புரிவாயே…

ஐய உலகில்  மெய்பொருள் காண ... அருள் புரிவாயே…

ஒன்றாய் உலகில்  ஒற்றுமை ஓங்க... அருள் புரிவாயே…

ஓங்கியே உம் பெயர்   ஓதியே வந்தோம்... அருள் புரிவாயே…

ஔடதம் இல்லா   நிறைவாழ்வு  வாழ... அருள் புரிவாயே…


அஃதே ஓர் வழி   உம்பாதம் வந்தோம்... அருள் புரிவாயே…

மங்கள மங்கள மங்களமே…



மங்கள மங்கள மங்களமே ஜெய
மங்கள மங்கள மங்களமே

அர்ச்சிஷ்ட அந்தோணியார்க்கு
நித்திய ஜெய மங்களமே

விளங்கும் செம்பொன்…




விளங்கும் செம்பொன்
ஆலயம் கொண்டு
வேளாங்கன்னி நகர் வாழ்
ஆரோக்கிய தெய்வமணியே

வாருங்களே எழுந்து வாழ்த்துவோம் நாம்கூடி





வாருங்களே எழுந்து வாழ்த்துவோம் நாம்கூடி -2
வல்லப்பிதா மனுமகனாய் வருகிறாராம் தேடி

மண்ணில் பிறந்தோனே



மண்ணில் பிறந்தோனே தேவா
மதுர குணத்தோனே
எம்மை ஆள்பவனே தேவா
எங்கும் நிறைந்தோனே


பொய்யான வாழ்வை சதமென…



1. பொய்யான வாழ்வை சதமென எண்ணி மகிழாதே
மெய்யான தேவ நாமத்தை நாளும் மறவாதே

பாடி துதி மனமே...




பாடி துதி மனமே
பரனை கொண்டாடித்துதி தினமே தினமே

பஜனை கோஷ்டி பிள்ளைகளே நீங்க




பஜனை கோஷ்டி பிள்ளைகளே நீங்க
புனித அந்தோணியாரை துதிப்போம் வாங்க
அன்பிருக்கும் நெஞ்சமே
புனித அந்தோணியார் என்று சொல்லுங்க

திருப்பரன் துணைத் தரலாகாதா…


                  

திருப்பரன் துணைத் தரலாகாதா
பதுவை நாதனே
திருப்பரன் துணைத் தரலாகாதா

தாயே உன் பாதம் தேடினோம்…



தாயே உன் பாதம் தேடினோம்
தயவுடனே உன் அருளை நாடினோம்
எங்கள் குறையை நீக்கி
உயர்கதியில் சேர்க்க

தவத்தினில் சிறந்த மாமுனியே…

தவத்தினில் சிறந்த மாமுனியே - எங்கள்
தந்தை அந்தோணி மாமுனியே
பாவத்தினை வெறுத்த குணவானே - எம்மை
பாதுகாத்தருள்புரி பெருமானே

தஞ்சம் நீயே தஞ்சம் நீயே…




தஞ்சம் நீயே தஞ்சம் நீயே
ஜெபமாலை மரியன்னை நீயே
ஜெபமாலை மரியன்னை நீயே

சேசு நாமே ஆனந்தம்



சேசு நாமே ஆனந்தம் – அதை
சேவிப்போர்க்கு பரமானந்தம்

சேசுவின் மதுர திரு இருதயமே…

சேசுவின் மதுர திரு இருதயமே
சினேக அக்னி மயமே
தினமும் நீர் எங்கள்
சினேகமாய் இருப்பீர்
தேவதயா நிதியே . . .

சேசுவின் திருநாமம் போற்றிடுவோம்...

சேசுவின் திருநாமம் போற்றிடுவோம்
சேவித்தவர் புகழ் சாற்றிடுவோம்

செந்தோம் நகரில் செந்தோம் நகரில்…

செந்தோம் நகரில் செந்தோம் நகரில்
சீருடன் வாழ்ந்திட்ட
அந்தோணி மாமுனியே

சுந்தர திருநாதா...

மங்கையாள் மாமரி ஈன்ற நற்புதல்வா
மாமலர் சூடியுன் பாதமே பணிந்தோம்

சுந்தர திருநாதா ஓ சுந்தர திருநாதா
விருதானச் சுதா வந்தருள் தாதா
சுந்தர திருநாதா ஓ சுந்தர திருநாதா

கருணை செய்வாய் எம்தாயே துணை நீயே…




கருணை செய்வாய் எம்தாயே துணை நீயே
கதியுணையன்றி ஓர் துணையில்லையே
மதிவதன குண சுந்தரி நீயே

ஓ சூசை மா முனியே …




ஓ சூசை மா முனியே
காத்தருள் புரியே
தேற்றிட வருவாயே
பரை சாற்றியே உன் புகழ்
போற்றிட வந்தோம்
பாக்களை பாடியவே

என்ன சொல்லுவேன் என் ஏழைக்குறையை…

என்ன சொல்லுவேன் என் ஏழைக்குறையை
எழும்பு தரித்த தந்த செபஸ்தியாரே