சேசுவின்
திருநாமம் போற்றிடுவோம்
சேவித்தவர்
புகழ் சாற்றிடுவோம்
1
மரியன்னை
திருப்பாதம் போற்றிடுவோம் – நாம்
மகிழ்ந்து
பூமாலைகள் சூடிடுவோம்
2
மாமுனி சூசையை
வாழ்த்திடுவோம்
மனந்தனில்
அவரை நாம் ஏற்றிடுவோம்
3
தந்தை
அந்தோணியை தேடிடுவோம்
தரணியில் அவரைக்
கொண்டாடிவோம்