முன்னோர்களால் பல ஆண்டுகளுக்கு முன் சுமார் தோராயாமாக 150 ஆண்டுகளுக்கு முன்பு புனித அந்தோணியார் பஜனைக்கோவில் தொடங்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆண்டின் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் மாலையில் பஜனைக்கோவிலில் பஜனை குழு கூடி இறைவழிபாடு செய்தல் மற்றும் பஜனை பாடல்கள் பாடியபடி புனித அந்தோணியார் திருவுருவப்படம் ஏந்தி ஊரை சுற்றி வலம் வந்து பஜனை எடுத்தல் இன்றளவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.