மங்கள மங்கள மங்களமே
ஜெய
மங்கள மங்கள மங்களமே
அர்ச்சிஷ்ட அந்தோணியார்க்கு
அர்ச்சிஷ்ட பாப்புவிற்க்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட மிக்கேலுக்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட கபிரேலுக்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட ரபேலுக்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட மோசேயேக்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட யோவானுக்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட தோமையார்க்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட மத்தேயுக்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட லூக்காவிற்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட மாற்குவிற்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட அருளப்பர்க்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட ராயப்பர்க்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட சின்னப்பர்க்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட அம்புரோசியார்க்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட அகுஸ்தினார்க்கு
நித்திய ஜெய மங்களமே
அர்ச்சிஷ்ட தெரேசாவிற்கு
நித்திய ஜெய மங்களமே
ஆரோக்கிய மாதாவுக்கு
நித்திய ஜெய மங்களமே
எங்கள் ஞான சூசையர்க்கு
நித்திய ஜெய மங்களமே
பஜனை செய்யும்
பாலருக்கு
நித்திய ஜெய மங்களமே
எல்லா புனிதருக்கும்
நித்திய ஜெய மங்களமே
மங்கள மங்கள மங்களமே
ஜெய
மங்கள மங்கள மங்களமே
அர்ச்சிஷ்ட அந்தோணியார்க்கு
நித்திய ஜெய மங்களமே
ஆரோக்கிய மாதாவுக்கு
நித்திய ஜெய மங்களமே
எங்கள் ஞான சூசையர்க்கு
நித்திய ஜெய மங்களமே
எல்லா புனிதருக்கும்
நித்திய ஜெய மங்களமே
சேசு மரியாயின்
திருவடிகளே சரணம்
தேவா தேவா
புனித அந்தோணியாரின்
திருவடிகளே சரணம்
தேவா தேவா
புனித ஆரோக்கிய
அன்னையின் திருவடிகளே சரணம்
தேவா தேவா
சேசுமரி சூசை துணை
சர்வேசுரா
எங்களை ஆதரி
ஆமென்.