மண்ணில் பிறந்தோனே



மண்ணில் பிறந்தோனே தேவா
மதுர குணத்தோனே
எம்மை ஆள்பவனே தேவா
எங்கும் நிறைந்தோனே