சேசு நாமே ஆனந்தம் – அதை
சேவிப்போர்க்கு பரமானந்தம்
(1)
கர்த்தர் நாமே கற்கண்டு - அதை
காண்பவர்க்கு பரமானந்தம்
சேசு நாதரை சேவித்தால்
சஞ்சலம் ஒன்றும் வாராது
சேசு நாமமே தெய்வம் தெய்வம் – எல்லோரும்
துதி செய்வோம் செய்வோம்
அந்தோணி நாமே ஆனந்தம்
அனைவரும் துதித்திட பரமானந்தம்