அருமை தந்தை அந்தோணியை போற்றிடுவோமே
அவர் திருவடியை போற்றியே நாம் பாடிடுவோமே
1
எண்ணில்லாத வளம் புரிந்த இன்ப தாதையே
எங்கள் இன்ப தாதையே
எங்கள் இன்ப யேசு நாதரையே
ஏந்தி நின்றாயே
2
உலகப்பாசம் தன்னை வென்ற உத்தமரே
உமது அடி உரைக்க வா
நிலையில்லாத வாழ்வை வென்ற
நிர்மலனே வா எங்கள் நிர்மலனே வா