கருணையின் தாதா கண்கொண்டு பாராய்…
கருணையின் தாதா கண்கொண்டு பாராய்
ஏழை எங்களின் பஜனையை காராய்
உம்மை துதிப்போம் அந்தோணி முனியே
எம்மையே காத்திட எழுந்திங்கு வாராய்
பாலர்கள் கூடி உம் புகழ் பாடி
பார்புகழ் வேந்தே பாடிட வந்தோம்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு