என்ன சொல்லுவேன் என் ஏழைக்குறையை…

என்ன சொல்லுவேன் என் ஏழைக்குறையை
எழும்பு தரித்த தந்த செபஸ்தியாரே

பாவமதில் விழுந்தேன் பாவசங்கீர்த்தனம் மறந்தேன்
ஆகாத காலத்தினால் ஜெப தபத்தை நான் மறந்தேன்
பாவத்தினால் வந்த மோசம்
மறக்கவில்லையே தேவா தூப நாசம்

எள்ளளவு பாவத்தினால் தள்ளிடாதே நரகத்திலே
ஆகாதா காலத்தினால் பேய் வலையில் சிக்கிட்டேனே
உன்னை விட உற்ற துணை
                         லகினிலே தேவா யாருமுண்டோ ? .